இடம் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்
நட்சத்திர பட்டாளம் அணியின் தலைவர்
அது நம்ம கேப்டன் ‘கேப்டன்’ தாங்க...
சில பெயர் தெரிந்த மசாலா நடிகைகள் குவிந்த அணி
நம்ம கேப்டன் அணி.
எதிர் அணி. நம்ம வம்பு அணிங்க
நயன் கூட இருக்கார்... ஏங்க இப்புடி யோசிக்கிறீஙக
நம்ம கிரிக்கெட் அணி முன்னாள் விக்கெட் கீப்பர்
நயன் மொங்கியா வ சொன்னேன்.. இந்த போட்டிக்கு ஆங்கில கமெண்ட்டேடரா இருக்கார்...
வம்பு அணி நிர்ணயிக்கபட்ட 20 ஒவெர் ல..(இப்ப T20 தான் ஃபேமஸ்)
100 ரன் அடிச்சிருச்சு.. கேப்டன் அணில கடைசி விக்கெட் ஜோடி.. கேப்டன் நிக்கிறார்..
'அவரு நாட்ட மட்டும் இல்ல அணியவும் காப்பாத்துவார்'.
ரெண்டு பந்துக்கு 12 ரன்க்ள் எடுக்கனுங்கற வெற்றி இலக்கு
கேப்டனே சந்திக்கிறார். வம்பு அணி தலைவர் (யார் ன்னு நான் வேற சொல்லனுமா) வீசுறார்.வீசிய பந்து கேப்டனுக்கே சவாலா இருந்திச்சு..
கேப்டனால தொட முடியல...
கடைசி பந்து.. வீசிட்டார்..
ஒவ்ர் ஸ்டெப் ம் ஆகல. நோ பால் இல்ல. ஃப்ரி ஹிட்டும் இல்ல
ஆணா நம்ம கேப்டன் அணி வெற்றி பெறுகிறது .
..
எப்படி....
...
..
..
ரொம்ப யோசிக்கிறீங்களா..
போட்ட ஃபுல் டாஸ் பால கேப்டன் அடிச்சதுல பால் ரெண்டா ஒடஞ்சி
லெஃப்ட் ல ஒன்னு ரைட் ல ஒன்னு
பௌண்டரிக்கு வெளிய...
இதை பார்த்து அம்பயர் மிரண்டு போய்ட்டாரு. ரெண்டு சிக்ஸ். 12 ரன் குடுத்தாரு.வம்பு அணி பயங்கர கோவத்துல அம்பயர அடிக்க போனப்ப
அம்பயர் சொன்னார்.
பதிவ படிக்கிறவங்களுக்கும் ...வம்பு அணிக்கும்
இந்த மெசேஜ்..
இன்னக்கி ஏப்ரல் ஒன்னுங்க
இந்த மாதிரி ஆட்டத்துல மட்டும் இல்ல...
எல்லாத்துலயும் எப்படியும் ஏமாத்துவாங்க..
ஜாக்கிரதையா இருங்கன்னு
சோ டேக் இட் ஈசிங்க..
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க
Wednesday, April 01, 2009 2:28:00 AM
ஏனுங்க இது முன்னாடியே ரஜனி வச்சு வந்ததுங்க, இருந்தாலும் இதக் கொடுத்து எல்லோரையும் ஏப்ரல் முட்டாளாக்கறீங்க, நடக்கட்டும்.
Wednesday, April 01, 2009 11:25:00 AM
நம்மல முட்டாளாக்காம,
இந்த மாதிரி முட்டாள் ஆயிராதீங்க ன்னு மெஸேஜ் சொல்றாரு அம்பயர்..
;-)