பொறுமை
விதைக்கு மட்டும் தான் சொந்தம்
என்று நினைத்தேன்.
உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது
தெரிந்தது அது பொய்யென்று

ப்ராஜெக்ட் லீட்லயிருந்து...டாவ் அடிக்குர பெண் வரை
இது பொருந்தும்.

நேரமிருந்தா கருத்த சொல்லிட்டு போங்க...


2 comments

 1. Alsu  

  muthal 5lines romba nalla erukku especially " உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது
  தெரிந்தது அது பொய்யென்று "
  "டாவ் அடிக்குர பெண் வரை
  இது பொருந்தும்"
  Ahha... avana ne...:D

 2. Thoughts  

  எழுதும் போது..பன்ச் வேனும்..அதுக்காக தான்...

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)