பல வருடங்களாய்
அடைப்பட்டு.
சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்து
வெளிவரத் துடிக்கும் புதையல் தான்
காதல்...
-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)
தொளைத்துவிடுகிறார்கள்,
-சாவி இல்லாதவர்கள்
புதையலைத் தேடுகிறார்கள்.

2 comments

  1. Alsu  

    "புதையல்" Superb :D


    Annai neega entha category?
    (சாவி கிடைத்தவர்கள? ella சாவி இல்லாதவர்கள?)

  2. Kumaran  

    saavi kedaichu tholacha category..

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)