நீ என்னை பார்த்து சிரித்து கொண்டேயிருந்தாய்
நான் ரசித்திக்-கொண்டேயிருந்தேன்..
உன் அழகில் என்னை மறந்தேன்..
உன்னை கட்டி அனைத்து முத்தமிட நினைத்தேன்,..
அனைத்து முத்தங்களையும் உன்
புகைப் படத்திற்கே கொடுக்க மனமில்லை.
உன்னை நேரில் காண நாட்களை
கடத்தி கொண்டிருக்கிறேன்..
இந்த பதிவு - யாரு யார பிரிஞ்சிருந்தாலும்
பொதுவா பொருந்துமுங்க..
நேரமிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க...
iTheme Techno Blogger by Black Quanta. Theme & Icons by N.Design Studio. Distributed by eBlog Templates
Tuesday, June 30, 2009 4:42:00 AM
first, i want to say thank you deepanna...unkalala malayalam padika mudiyila nalum enaku comment potatukku mikavum nandr ...
Thanks:D
aprum unka post nallata eruku.
epovum neka soohamatha ezhuthu vigla?
Tuesday, June 30, 2009 7:02:00 AM
வோட்டு போட்டவங்களுக்கு மிக்க நன்றி..
அல்சு - என்னோட அடுத்த பதிவு..கட்டாயும் வேர மாதிரியிருக்கும்...