நிலவும் நீயும்
முப்பது நாட்களுக்கு ஒரு முறை தான்
முழுதாய் முளைப்பீர்கள்
ஆனால் நீ எத்தனை கொடியவன்
பிறந்தவுடன் என்னை விட்டு
ஓடி ஒளிகிறாய்!..

4 comments

  1. Anonymous  

    :) what to tell....I could not control my laugh after reading this..keep up ur good work

  2. Ashok  

    keep goin...

  3. Sandhya M  

    இந்த கழுதை மேய்கிற பையனுக்கு இவளோ அறிவா!!!!

    ஒரு பல் பிடுங்க லட்ச லட்சமா செலவு பண்றவன் நீ.....உங்கள மாதிரி royal family ku சம்பளம் எல்லாம் என்ன பெரிய மேட்டர்...

    just kidding!!

    good job..keep writing...

  4. Anonymous  

    Thozha,
    Kalam kadanthu vittathu... Nooru roobai is nothing, inooru (500)roobai patha than santhosam..
    good one.. keep blogging!

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)