கொஞ்சம் வித்தியாசமா பதிவ போடலாம்னுமுயற்ச்சி பன்னிருக்கேன்.இது ஒரு ‘quiz' போட்டியில்ல.ஆனா பதில்படிச்ச பின்னாடி ஃபீல் பன்னக்கூடாது1)கொஞ்சம் வெயிட்டான நாடு.. (அமெரிக்கா இல்ல.. அதுக்கும் மேல..)
..
..
...
2)இந்த நாட்டோட பேர சொன்னா மத்த நாடுங்க கோபமா இருக்காங்களான்னு தெரிஞ்சக்க்லாம்.
...
..
...
3)பாசம் மிகுந்த நாடு..
...
...
4)இந்த நாட்டுல திருடங்க ரொம்ப ஈஸியா திருடுவாங்க..
....
....
5) இந்த நாட்டுல பணமே யூஸ் பண்ணமாட்டாங்க..
...
5) இந்த நாட்டுல பணமே யூஸ் பண்ணமாட்டாங்க..
...
...
இதோ பதில்..
1)’கன’டா..
2)U’காண்டா’
3)'தாய்'லாந்து..
4)டர்'கீ'..
5)’செக்’ கோஸ்லோவியா..
சும்மா இருக்கிறது கஷ்டம்..அதவிட
மொக்க போடுறது ரொம்ப கஷ்டம்
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.
Thursday, April 09, 2009 11:59:00 PM
ஐயோ உங்களமாதிரி மொக்கை போடுவது, ரொம்பக் கஷ்டம்டா சாமி
சரி சரி நம்ம பதிவையும் படித்து உங்க பொன்னான வோட்ட போடுங்க
http://kummachi.blogspot.com/2009/04/blog-post_09.html
Friday, April 10, 2009 2:58:00 AM
அருமையான கடி.
சூப்பர் கடி.
இது மாதிரி வருங்காலத்திலும் நன்றாக கடிக்க வாழ்த்துகள்.
அப்புறம் இந்த word verification ஐ எடுத்துடுங்க.
Saturday, April 11, 2009 10:57:00 PM
மொக்கைய தாங்கிகிட்ட எல்லாத்துக்கும் நன்றிங்கோ...
Monday, April 13, 2009 2:31:00 PM
Couple of corrections/suggestions. Now there is no country called Czechoslovakia, in 1993 it got split into Czech Republic and Slovakia.
The fourth question can be slightly modified as "Easya thiruda mudiyadha naadu edhu?" instead of other way around.
Thursday, April 16, 2009 12:16:00 AM
//சும்மா இருக்கிறது கஷ்டம்..அதவிட
மொக்க போடுறது ரொம்ப கஷ்டம்//
இத படிக்கிறது கஷ்டம்
பின்னூட்டம் போடுறது ரொம்ப கஷ்டம்!
Thursday, April 16, 2009 1:44:00 AM
Good Kadees
Write More