இப்ப மணி 10 ஆகுது ..சனிக்கிழமை ஆபீஸ் இல்லாததால பிரச்சனை எதுவுமில்லை. நேத்து நைட் நடந்த அந்த பார்டியில் ஒரே கூத்து அடிச்சிட்டு .... எப்புடி வண்டிய வீட்டுக்கு சரியா ஓடிட்டு வந்தேன்னு எனக்கு இன்னும் தெரியுல ஒரே தண்ணி மப்பு ..தலை வலி இன்னும் ஏதோ மதிரியவே இருக்கு.காலிங் பெல் .சத்தம் ...டிங் டிங் . போலீஸ் வீட்டு வாசல்ல நிக்குறாங்க என்ன நடந்துச்சு நேத்துன்னு சரியா தெரியுல..... ஒரு வேலை நைட் யாரு மேலயாவது வண்டிய எதியிருப்போமா ?? .. இல்ல வேர யாரு வண்டிய தூக்கிட்டு வந்துட்டோமா ..


ரூம்மேட்ஸ் வேர இல்ல ..இப்ப என்ன பன்றது ஒரே டென்ஷன்னா இருக்கே .. போலீஸ் : சார் நேத்து நைட் என்ன நடந்துச்சி நீ உங்க டூ வீ லர எங்க எதுத்துட்டு போனீங்க ..?????

சார் அது வந்து ,நான் ..நான் ..


0.75 பைசாக்கு ஒரு பொட்டலம் தான் கடலை வாங்கினேன் இரென்டு பொட்டலம் வாங்கிருந்தா மீதி என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிருக்கும் முன்னாடி பக்கத்துல பைக் படம் போட்ருக்கு . 75 ம் பக்கத்துல இது மட்டும் தான் போட்ருக்கு .. மீதி பக்கம் இப்புடி இருக்கு எப்புடி இருந்துருக்குமோ ..


இது பக்கம் என் : 75 மட்டுமில்லை பதிவு என்னும் தான்..

மறக்க நினைத்த போது
நினைவுக்கு வந்தது ...
நினைவுக்கு வந்தவுடன்
மறக்க நினைத்தது
?????
வாங்கிய கடன்
பழைய காதல்
எழுதிய பரிட்சை ...

Subscribe to: Posts (Atom)