tag:blogger.com,1999:blog-86557824325628964842024-03-13T14:22:47.813-04:00'Deep' ThoughtsThoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.comBlogger82125tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-27658006279201167762013-08-17T07:15:00.000-04:002013-08-17T07:15:00.797-04:00

ஜோசியக்காரனின் கூண்டுக்கிளி !

என் எதிர்காலத்தை சொல்ல
உன் நிகழ்காலத்தை சிறை
கொண்ட - நீ
வருந்தி வாடாது இருக்க.
நானோ உன்னை கண்டும்
கவலையை மறக்க கற்றுக்
கொள்ளவில்லை .

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-6044472567822762402011-09-29T20:36:00.000-04:002011-09-29T20:37:26.299-04:00மனசாட்சியும் - சிகரெட்டும்நீயும் நானும் சந்தித்தது என்றோ எங்கோ
எப்பொழுதோ இன்றும் தெரியவில்லை ...

நீ என் இன்பங்களில் என்னருகே

இருந்ததை விட

என் துன்பங்களில் என்னை பிரிந்ததில்லை

நான் உன்னை விரும்பி நின்றேன்

நீயோ என்னை கொன்று இன்பம் கண்டாய் ......

மனசாட்சியும் - சிகரெட்டும்
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-91736949835902248812010-08-22T22:02:00.000-04:002010-08-22T22:03:16.243-04:00சரியாக்கு
பூக்களுக்கு வன்னம் தந்தவன்

பட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...

எனக்கு அதன் அழகை வர்னிக்கும்

திறனாவது - தந்திருக்கலாம்....

படைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு ?..

என்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-15678673735373866842010-03-10T16:05:00.000-05:002010-03-10T16:06:39.080-05:00வேடிக்கையான உலகம்
எந்திர மனிதர்களை

கண்டு பிடித்த மனிதனோ,

எந்திர வாழ்க்கை வாழ்கிறான்.

கண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு

மனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.

- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-909663311184268752010-02-15T10:54:00.000-05:002010-02-15T10:57:56.624-05:00கரிசனம்
செருப்பை குத்திய

முள்ளை திட்டுவதில்லை நாம்..

செருப்பை தாண்டியும்..

நம் கால்களை குத்த விட்ட

செருப்பை திட்டும் உலகம்

கரிசனம் காட்ட வழியில்லை..

செருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-12158597182075065312010-02-15T10:52:00.001-05:002010-02-15T10:54:46.602-05:00காதலர் தினம்
காதலையும் காதலியையும் சந்திக்க/கொண்டாட,

இந்த ஒரு நாள் மட்டும் போதும்

என்று நினைப்பவர்களுக்கு

மட்டும் - ‘இன்று’ காதலர் தினம்
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-53959859857792945772009-12-03T23:19:00.001-05:002009-12-03T23:20:54.526-05:00பிடித்த உலகம்
இந்த உலகத்தில் பசியில்லை,

சாவில்லை,பயமில்லை,நோயில்லை.

எங்கும் அமைதி.

அதில் வாழ எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.

சூரியன் உதித்தது,

புதிய உலகம்.

அதில் நோய்க்கு பஞ்சமில்லை

சண்டை,பசி,பயம் ,சாவு

எதற்கும் பஞ்சமில்லை

மீன்டும் என் பழைய உலகத்திற்கு செல்ல

பத்து மனி நேரம்.

பாதை மறவாது செல்வேனா ?

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-52773588786911878372009-11-15T13:45:00.004-05:002009-11-15T13:50:07.259-05:00பக்கம் என் : 75இப்ப மணி 10 ஆகுது ..சனிக்கிழமை ஆபீஸ் இல்லாததால பிரச்சனை எதுவுமில்லை. நேத்து நைட் நடந்த அந்த பார்டியில் ஒரே கூத்து அடிச்சிட்டு .... எப்புடி வண்டிய வீட்டுக்கு சரியா ஓடிட்டு வந்தேன்னு எனக்கு இன்னும் தெரியுல ஒரே தண்ணி மப்பு ..தலை வலி இன்னும் ஏதோ மதிரியவே இருக்கு.

காலிங் பெல் .சத்தம் ...டிங் டிங் . போலீஸ் வீட்டு வாசல்ல நிக்குறாங்க என்ன நடந்துச்சு நேத்துன்னு சரியா தெரியுல..... ஒரு வேலை நைட் யாரு மேலயாவது வண்டிய எதியிருப்போமா ?? .. இல்ல வேர யாரு வண்டிய தூக்கிட்டு வந்துட்டோமா ..

ரூம்மேட்ஸ் வேர இல்ல ..இப்ப என்ன பன்றது ஒரே டென்ஷன்னா இருக்கே .. போலீஸ் : சார் நேத்து நைட் என்ன நடந்துச்சி நீ உங்க டூ வீ லர எங்க எதுத்துட்டு போனீங்க ..?????

சார் அது வந்து ,நான் ..நான் ..

0.75 பைசாக்கு ஒரு பொட்டலம் தான் கடலை வாங்கினேன் இரென்டு பொட்டலம் வாங்கிருந்தா மீதி என்ன சொல்லுவான்னு தெரிஞ்சிருக்கும் முன்னாடி பக்கத்துல பைக் படம் போட்ருக்கு . 75 ம் பக்கத்துல இது மட்டும் தான் போட்ருக்கு .. மீதி பக்கம் இப்புடி இருக்கு எப்புடி இருந்துருக்குமோ ..

இது பக்கம் என் : 75 மட்டுமில்லை பதிவு என்னும் தான்..
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-3406439125885577802009-11-12T23:20:00.002-05:002009-11-12T23:21:45.842-05:00எதெல்லாம்
மறக்க நினைத்த போது

நினைவுக்கு வந்தது ...

நினைவுக்கு வந்தவுடன்

மறக்க நினைத்தது

வாங்கிய கடன்

பழைய காதல்

எழுதிய பரிட்சை ...
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-52763846493760611182009-08-27T13:42:00.001-04:002009-08-27T13:42:33.863-04:00விடுமுறை
பொறுமை தீர்ந்தது..

தாய் நாட்டை நோக்கி என்

பயனம் தொடர்கிறது..

பதிவுக்கும் எனக்கும் சிரிது காலம்

விடுமுறை..

மீண்டும் ஒரு சிரிய இடைவேளைக்கு பின்

சந்திப்போம்..
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-30383603018512278172009-08-13T23:46:00.002-04:002009-08-13T23:55:09.418-04:00எது விதை

கதை கவிதை

இரண்டிற்கும் ஒரு

ஓற்றுமையும் உண்டு.

கவிதையின் பிறப்பிற்கு

பல சோகக்க் கதைகள்

உண்டு

கவிதைக்கு க(வி)தை விதை

-- ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து

மாற்றுக் கருத்து உண்டு ..சொல்லிட்டு போங்க

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-6374050990380001582009-08-02T23:55:00.003-04:002009-08-03T00:05:59.389-04:00கனம்
அலைகள் மட்டும் தான் ஓயாதா?

என்னுள் இருக்கும் சிந்தனைகளும்

தான்..

கண்ணன் கொடுத்த சீலை

மட்டும் தான் தீறாததா ..

இல்லை என்னுள் இருக்கும்

ஆசைகளும் தான்..

சூரியன் மட்டும் தான்

திசை மாறாது உதிக்கலாமா ?.

இல்லை

நான் செய்யும்/செய்த செயல்கள் கூடதான்..

இப்படி அடிக்கிக் கொண்டே

போகலாம்...என் தலைக்கனம்.

தலைவிரித்து ஆடி அடங்கும் வரை...
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-68145066377248266332009-07-22T22:51:00.001-04:002009-07-22T22:52:44.182-04:00புதையல்

பல வருடங்களாய்

அடைப்பட்டு.

சாவியில்லாத பெட்டிக்குள்ளிருந்து

வெளிவரத் துடிக்கும் புதையல் தான்

காதல்...

-சாவி கிடைத்தவர்கள் காதலைத் (புதையலைத்)

தொளைத்துவிடுகிறார்கள்,

-சாவி இல்லாதவர்கள்

புதையலைத் தேடுகிறார்கள்.

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-27831707663129286412009-07-15T23:19:00.000-04:002009-07-15T23:20:23.914-04:00தேர்வின் முடிவு

என்றுமே

வெள்ளையாய் கண்ட நிலா..

இன்று எழுந்த பொழுது..

கண்ணேதிரே

கையருகே..

உடனே

என் நினைவெல்லாம்

அதில் நிறம் பூச ஆசை..

கையருகே என்

கண்களை கூசிய

நட்சத்திரங்கள்..

கற்களை தூக்கி எறிவதய் போல்..

எறிந்து விளையாட

ஆசை..

திடீரென என்னுள் ஒரு மாற்றம்..

நிலவு கையருகே..இருக்கிறதே..

நான் சொர்கத்தில் இருக்கிறேனா..

இல்லை வானே கீழ்

இறங்கியதா..

யோசித்த பொழுது,,மணி

அடித்தது,..பரிட்சை நேரமும்

முடிந்த்து..

--- பதில் தேர்வின் முடிவில்
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-77829648185761172842009-07-13T00:11:00.001-04:002009-07-13T00:11:48.531-04:00மின்சாரம்
ஊருக்கே கொடுத்தது வெளிச்சம்

வெட்டியான் வாழ்க்கைக்கு

மட்டும் இருட்டு...

மின்மயானம்
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-4308999977004861262009-07-10T00:19:00.004-04:002009-07-10T00:27:38.372-04:00எனக்கும் தெரிந்தது...
பொறுமை

விதைக்கு மட்டும் தான் சொந்தம்

என்று நினைத்தேன்.

உன் பதிலுக்காக நான் காத்திருந்த பொழுது

தெரிந்தது அது பொய்யென்று

ப்ராஜெக்ட் லீட்லயிருந்து...டாவ் அடிக்குர பெண் வரை

இது பொருந்தும்.

நேரமிருந்தா கருத்த சொல்லிட்டு போங்க...

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-2472287506224053912009-06-29T23:06:00.004-04:002009-06-30T09:58:46.093-04:00ஏக்கம்நீ என்னை பார்த்து சிரித்து கொண்டேயிருந்தாய்
நான் ரசித்திக்-கொண்டேயிருந்தேன்..
உன் அழகில் என்னை மறந்தேன்..
உன்னை கட்டி அனைத்து முத்தமிட நினைத்தேன்,..
அனைத்து முத்தங்களையும் உன்
புகைப் படத்திற்கே கொடுக்க மனமில்லை.
உன்னை நேரில் காண நாட்களை
கடத்தி கொண்டிருக்கிறேன்..

இந்த பதிவு - யாரு யார பிரிஞ்சிருந்தாலும்
பொதுவா பொருந்துமுங்க..

நேரமிருந்தா உங்க கருத்த சொல்லிட்டு போங்க...Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-61944808124999221822009-06-20T18:17:00.001-04:002009-06-20T18:19:18.285-04:00என்னைத் தெரியுமாஉனக்கு கல்லூரியிலே
கடிதம் கொடுக்க
நினைத்தேன்..

ஆனால் உன் பார்வையிலே

என்னை விரட்டினாய்..

இன்று உன்னைத்தேடி

முகவரி அறிந்து வந்து

கொடுத்த போது..

நினைவுக்கு வருகிறது

அன்று காதலன்

இன்று தபால்காரன்

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-91709478953418958702009-06-11T23:47:00.000-04:002009-06-11T23:48:14.808-04:00விடியாதா நம் நாட்கள்?
நமக்கு தீராதா இந்த சாபம்

அன்று படிப்பறிவில்லை..

வெள்ளையன் நம் நாட்டையும்

நம்மையும் மிதித்தான்..

இன்று படித்தும்.

படிப் பறிவிருந்தும் ..

நாம் அன்னிய மண்னை மிதித்தோம்.

பெருமை தான்..

அன்னிய மண்னில் மிதி படுகிறோமே..

விடியாதா நம் நாட்கள்?

- அன்னிய நாட்டில் வாழும் உங்களில் ஒருவன்..

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-47293261219884649652009-06-04T22:36:00.002-04:002009-06-04T22:39:13.163-04:00எந்த கைக்கு பலம் அதிகம்..
ஐம்பதில் முடியாதது இருபதில் முடியுமா?

என்ன இது தன்னி அடிச்சிட்டு பேசுறமாதிரியிருக்கா ?

T20 கிரிக்கெட் பத்தி...ஒரு சின்ன கற்பனை..

ஒன்னும் இல்லைங்க ..என்ன என்னமோ மாதிரி யோசிக்கிறாங்க இப்ப எல்லாம்.

நானும் யோசிச்சி பாத்தேன்..ஒர்க் அவுட் ஆச்சினா ..மோடி அண்ணனுக்கு ஒரு

ஃபோன் பன்னனும்...

20-20 ரசிகர்கள் ஏறாலம் இப்போ...

எல்லா நாட்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை வைத்து

ICL,IPL..

உலக 11 vs. உலகின் சிறந்த அனியுடன்..ஆட்டம் ..

உலக 11 vs ஆப்பிரிக்கா 11..

இன்னயிலிருந்து T20 உலகக்கோப்பை...ஆரம்பம்.....வேர

ஏன் இப்புடி ஒரு முயற்ச்சி செய்யக்கூடாது..

உலகின்...தலை சிறந்த இடது கை ஆட்டக்காரர்கள் ஒரு புரம்..

எதிரில் தலை சிறந்த வலது கை ஆட்டக்காரர்கள்..

ஒரு கற்பனை அனி தயார் செய்து விளையாட வைச்சி பாக்க ஆசை...

எந்த கைக்கு பலம் அதிகம்ன்னு நாமும் தெரிஞ்சிக்கலாம்....

நீங்க..என்ன நினைச்சாலும் உங்க கருத்த சொல்லிட்டு போங்க...

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-24603157660315433042009-05-24T01:09:00.002-04:002009-05-24T01:11:29.331-04:00தம் ஒன்னு வேனும்
நித்தம் ஒரு வாதம்..

அவை முடியாத விவாதம்

பிரமாதம் என்று நினைத்து

நாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..

சிந்தனைகள் அனைத்தும் வினோதம்

பிறர்சொல் கேட்காது பிடிவாதம்.

நினைத்தவை அடையாத போது வருத்தம்

நன்பர்களை கண்டவுடன் ஆனந்தம்.

பொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை

திருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்

மொத்தம் நம் வாழ்க்கையில் தம்

ஒன்று தேவை!

அடிக்காமல் இருக்க முடியவில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.

உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-61851128605338352092009-05-17T14:38:00.002-04:002009-05-17T14:41:38.924-04:00கதம்பக்கடிகள்
ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க

அந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு

கொஞ்சம் கூடப்பிடிக்காது?

ஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா ? )

அவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...

அவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற

பழக்கம்மில்லைன்னு சொன்னீங்க...ஆனா அவர்

மேல தன்னி அடிச்ச வாடை வருதே...

இருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே

அந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர

ஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..

பாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..

பக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்

வைக்கிறதுக்கு பதிலா..

பக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்

வைச்சிருகார்.

ரொம்ப கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.

உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-11607169913129590592009-05-13T23:20:00.001-04:002009-05-13T23:23:56.281-04:00ஆதங்கம்
பெண்னே உன் கை தொட்டு

நான் உரச ஆசைதான்.

நீ என்னை

தொட்டபோது

இருந்த சுகம்...

உரசும் போது

இருந்த சுகம்,

என் நினைவை விட்டு

மறையும்முன்..

என் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..

நீயோ என்னை மறந்து..

அடுத்த ஒன்றைத் தேடுகிறாய்

-- எரிந்த தீக்குச்சி
Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-62937327473034553942009-05-06T23:11:00.003-04:002009-05-06T23:26:06.254-04:00இந்த பல் எதையும் கடிக்கும்
ஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க

அந்த பல் டாக்டர் போலி டாக்டர்ன்னு நினைக்கிறேன்.

அந்த ஆள் பாத்திரக்கடை வைச்சிருப்பான்னு

நினைக்கிறேன்...

பல்லு வெள்ளையாக்க என்ன பன்னலாம்ன்னு கேட்டா

சாம்’பல்’ போட்டு தேய்ன்னு சொல்ரான்யா,

எனக்கு ப்ராஜெக்ட்ல பல் காட்றவங்கள

பாத்தா கொஞ்சம் கூட பிடிக்காதுடா..

ஏன் எந்த ஃபிகரும் உன் கிட்ட பேசலன்னு

கடுப்பாடா?

இல்லடா நான் சொதப்’பல்’ பத்தி சொன்னேன்

ஒரு தாத்தா லாலா கடைக்குபோய் பக்கோடா

கேட்டார் ..பல் இருப்பவர் தான் பக்கோடா

சாப்பிட முடியும்னு சொல்லிட்டாரு..

அப்போ கப்’பல்’ சாப்பிடுமான்னு கேட்டார்.மடக்க

நம்ம ஆள் பதில் இப்புடியே பேசினா

செப்’பல்’ தான் வரும்னுட்டார்.

ரொம்ப கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.

உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8655782432562896484.post-80658620165983722592009-05-03T15:51:00.003-04:002009-05-03T16:02:17.878-04:00ப்ளாக் எழுதுரவங்க பெரிய ஆளுப்பா

நூற்றுக்கணக்கான எழுத்துக்களிருந்து

ஊருவாக்கப்பட்ட

பல்லாயிரக்கணக்கான சொற்களில்

எந்த சொல்லை நான்

தேர்ந்தெடுத்து வரிகள்

அமைக்க என்னுள் குழப்பம்..

அமைக்கும் வாக்கியத்தில்

பொருள் சேர்க்க நான்

போராடும் போராட்டம்.....

அமைந்த பொருளுக்கு

ஏற்றவாறு தலைப்பு

வைக்கமுடியாமல் தவிக்கும் தவிப்பு..

ஒவ்வொரு பதிவுக்கும்

உங்கள் மனதை என் பக்கத்துக்கு

கவர நான் செய்யும்

யுக்திகள் நாடகங்கள்...

அப்பப்பா...

நம்மால முடியல

எனக்கு இப்புடியெல்லாம்..இல்லைங்கோ..

பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.

உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க.

Thoughtshttp://www.blogger.com/profile/16147906878526196315noreply@blogger.com1