உனக்கு கல்லூரியிலே

கடிதம் கொடுக்க
நினைத்தேன்..

ஆனால் உன் பார்வையிலே
என்னை விரட்டினாய்..

இன்று உன்னைத்தேடி
முகவரி அறிந்து வந்து
கொடுத்த போது..

நினைவுக்கு வருகிறது
அன்று காதலன்
இன்று தபால்காரன்

1 comments

  1. Alsu  

    "அன்று காதலன்
    இன்று தபால்காரன்"
    kavitha nalla iruku...

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)