விடியலை அறிந்து
கூவும் கோழிக்கு (சேவல்)
தன் வாழ்வின் விடியலை
அறிய வழியில்லை,
மனிதனின் மனம்
என்று விளங்குமோ அதற்கு!
வளர்த்தவனே வதைக்கிறான்
எத்தனை கொடுமையடா!

fyi:
chicken lovers please bare

3 comments

 1. மீனாட்சி சுந்தர்  

  A good thought but could have made it crispier (not the chicken). Just my attempt below on the same:
  விடியலில் கூவும் கோழிக்கு
  மனிதனிடமிருந்து விடியல் ?
  _____
  வளர்த்த கடா
  மார்பில் பாயும்
  வளர்த்த கோழி
  வயிற்றுக்குள் ...

 2. மீனாட்சி சுந்தர்  

  கோழி கூவினால்
  விடியல் மனிதனிற்கு
  அவனுக்கு பசித்தால்
  அஸ்தமனம் கோழிக்கு!!

 3. மீனாட்சி சுந்தர்  

  சமாதியாக விரும்பாத மனிதன்
  விரும்பி சமாதியாக்குகிறான் தன் வயிற்றை..

Post a Comment

Subscribe to: Post Comments (Atom)