பூக்களுக்கு வன்னம் தந்தவன்
பட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...
எனக்கு அதன் அழகை வர்னிக்கும்
திறனாவது - தந்திருக்கலாம்....
படைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு ?..
என்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு
எந்திர மனிதர்களை
கண்டு பிடித்த மனிதனோ,
எந்திர வாழ்க்கை வாழ்கிறான்.
கண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு
மனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.
- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்
செருப்பை குத்திய முள்ளை திட்டுவதில்லை நாம்..செருப்பை தாண்டியும்..நம் கால்களை குத்த விட்டசெருப்பை திட்டும் உலகம்கரிசனம் காட்ட வழியில்லை..செருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை