When I Asked God for Strength
He Gave Me Difficult Situations to Face
When I Asked God for Brain & Brown
He Gave Me Puzzles in Life to Solve
When I Asked God for Happiness
He Showed Me Some Unhappy People
When I Asked God for Wealth
He Showed Me How to Work Hard
When I Asked God for Favors
He Showed Me Opportunities to Work Hard
When I Asked God for Peace
He Showed Me How to Help Others
God Gave Me Nothing I Wanted
He Gave Me Everything I Needed
- Swami Vivekananda
வேலை செய்யாவிடில்.அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் செய்ய முடியாது,
அவனால் ஒன்றும் அடைய முடியது.ஒன்றும் சாதிக்க முடியாது.
நீ எழையானால்...வேலை செய்.
நீ பணக்காரனானால்...தொடர்ந்து வேலை செய்.
நியாயமற்றுத் தோன்றும் பொறுப்புக்கள்
உன்மீது சுமத்தப்பட்டால். வேலை செய்.
நீ சந்தோஷமாக இருந்தால், வேலையே குறியாக இரு.
சும்மாஇருத்தல் சந்தேகத்திற்கும், பயங்களுக்கும் வழிவகுக்கிறது.
ஏமாற்றஙள் ஏற்படும்போது...வேலை செய்.
உன் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வந்தால்...வேலை செய்.
நம்பிக்கை தளரும்போது வேலை செய்.
கனவுகள் தகர்க்கபடும்போதும்.
நம்பிக்கை அறவே போனபோதும் வேலை செய்.
உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக நினைத்து வேலை செய்.
அது உண்மையில் அப்படித்தான்.
வேதனை எது வரினும் வேலை செய்.
விசுவாசத்துடன் வேலை செய்.
நம்பிக்கையுடன் வேலை செய்.
சரீர மற்றும் மன நோய்களுக்கு.
பணி செய்வதுதான் மாபெரும் மருந்து.
Article from a book.
பாருக்கு தன்னை
அறிமுகப்படுத்திய பெற்றோருக்கு
நல்மகனாய் ......
பாரியாளுக்கு பரிவு காட்டுவதில்
நல் மணாளனாய்....
அன்போடு அரவனைப்பதில்
அன்னையாய்...
தன்னையறிந்து தரமிக்க வழியில்
நடக்க ஆலோசனை வழங்குங்குவதில்
தந்தையாய் ...
வாழ முயற்சிசெய்யுங்கள்