Mar
30
அன்று பரிட்சையில் பதில்களை
எழுத நினைத்தேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
கற்பனை குதிரை மட்டுமே
மனதில் ஓடியது.
பரிட்சையில் எழுதமுடியவில்லை...
தவறிவிட்டேன்...
இன்று பதிவிலே எழுத நினைக்கிறேன்
வார்த்தைகள் கிடைக்கவில்லை.
இது ஒன்றும் புதிதல்ல.
ஆனால் மனதில் ஓடிய
கற்பனை குதிரையின் சுவடுகளைக்கூட
என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை..
பதிவிலே தவற மனமில்லை..
தேடிக் கொண்டே இருக்கிறேன்
தேடிய வார்த்தைகள் கிடைக்குமா ?
ஐம்பதாவது பதிவுங்க இது
பதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.
உங்க கருத்தை பதிச்சுட்டுபோங்க
Tuesday, March 31, 2009 1:00:00 AM
நல்ல கவிதை முயற்சி, வாழ்த்துக்கள், அப்படியே என்னோட "எக்காலம்" பதிவையும் படிச்சு பிடித்தால் ஒட்டு போடுங்கள்.
Tuesday, March 31, 2009 11:06:00 AM
ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
Tuesday, March 31, 2009 11:23:00 AM
50 வது போஸ்ட்!! கலக்கற தீபக்!!
Thursday, April 02, 2009 6:58:00 PM
ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி