வேலை செய்யாவிடில்.அவன் ஒன்றுமில்லை.
அவனால் ஒன்றும் செய்ய முடியாது,
அவனால் ஒன்றும் அடைய முடியது.ஒன்றும் சாதிக்க முடியாது.
நீ எழையானால்...வேலை செய்.
நீ பணக்காரனானால்...தொடர்ந்து வேலை செய்.
நியாயமற்றுத் தோன்றும் பொறுப்புக்கள்
உன்மீது சுமத்தப்பட்டால். வேலை செய்.
நீ சந்தோஷமாக இருந்தால், வேலையே குறியாக இரு.
சும்மாஇருத்தல் சந்தேகத்திற்கும், பயங்களுக்கும் வழிவகுக்கிறது.
ஏமாற்றஙள் ஏற்படும்போது...வேலை செய்.
உன் ஆரோக்கியத்திற்கு ஆபத்து வந்தால்...வேலை செய்.
நம்பிக்கை தளரும்போது வேலை செய்.
கனவுகள் தகர்க்கபடும்போதும்.
நம்பிக்கை அறவே போனபோதும் வேலை செய்.
உன் வாழ்வே ஆபத்தில் இருப்பதாக நினைத்து வேலை செய்.
அது உண்மையில் அப்படித்தான்.
வேதனை எது வரினும் வேலை செய்.
விசுவாசத்துடன் வேலை செய்.
நம்பிக்கையுடன் வேலை செய்.
சரீர மற்றும் மன நோய்களுக்கு.
பணி செய்வதுதான் மாபெரும் மருந்து.
Article from a book.
Dec
8